இன்று முதல் எனது பதிவுகளை மெருகேற்ற என்னுடன் என் நண்பன் புலிகேசியும் இணைகிறார். இருவரும் சந்தித்து பேசியதில் எடுக்கப்பட்டது இந்த முடிவு. இனி வெளிவரும் பதிவுகள் அனைத்தும் புலிகேசியுடன் விவாதித்த பின்னே வெளிவரும். அவர் எனக்கு சொன்ன விடயம் சினிமா பற்றிய பதிவுகள் சொந்த விருப்பமாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அதோடு இல்லாமல் தமிலிசில் எனது உறுப்பினர் உள்ளீடு அடிக்கடி காணாமற் போவதால் இனி எங்கள் பதிவுகள் புலிகேசி அவர்களால் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து கொள்கிறேன். இது பற்றி வரும் தரியலில் தெரிவிப்பார் என எண்ணுகிறேன். நான் கேட்டதும் ஒப்பு கொண்டமைக்கு நன்றி புலிகேசி. முதலில் சினிமா குறித்து எழுதுவதில் விருப்பமில்லை என்றார். பின்னர் என் பதிவுக்கு உதவ கேட்டதால் ஒப்புக் கொண்டார்.
நன்றி
சினிமா புலவன்
7 comments:
we will discuss...
ரெண்டு பேரும் ஒன்னு தானே....
அப்புறம் ஏன் இந்த போஸ்ட் போட்டு
குழப்பரிங்க புலிகேசி...........
தமிலிஷ்.இல் நீங்க சப்மிட் பண்ணும்
தெரியாம உங்க பேர்லயே பண்ணிட்டிங்க.....
RIGHT ............!!!
start ..cam ..action...!!!
தொடருங்கள், வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
"ரெண்டு பேரும் ஒன்னு தானே????"
இந்த பேர் வச்சதாளையும் ஒரு மூணு தடவ அவர பதிய சொன்னதாலையும் நிறைய பேர் குழம்பி போயிருக்கீங்கன்னு நினைக்கிறேன். கவலையே வேண்டாம். இனி அவர்தான் எல்லா பதிவையும்வெளியிடுவார்.
--
குமரன் (சினிமா புலவன்)
பேர் வச்சதால தான் நான் குழம்பினேன்.. மற்றபடி என் முதல் பதிவையும் புலிகேசி தான் வெளியிட்டார்.. வாழ்த்துக்கள்.
Post a Comment