Wednesday, January 6, 2010

இசைப்புயலுக்கு பிறந்தநாள் - வாழ்த்தலாம் வாங்க


இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். தமிழ் திரை இசைக்கு இளையராஜாவுக்கு அடுத்து ஆள் இல்லை என்றிருந்த காலத்தில் தமிழில் தன் முதல் படமான ரோஜா மூலம் மிக குறைந்த வயதில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே அனைத்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

பின் ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி மக்களின் மனதில் இடம் பிடித்து உலக அரங்கில் இந்திய இசையை எடுத்து சென்று இரண்டு ஆஸ்கர்கள் பெற்று பேசும் போது கூட நம் தமிழ் மொழியில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என முழங்கிய அந்த தமிழனை வாழ்த்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

இவ்வளவு புகழ் பெற்றும் இன்றும் ஒரு சாதாரன மனிதனாக எவ்வித கர்வமோ, ஆணவமோ இன்றி இயங்கி வரும் அந்த இசைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரகுமான் (திலீப்).

5 comments:

புலவன் புலிகேசி said...

இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

Happy Birthday ARR.

நான் பதிவு போட நினைத்து போட முடியல. நீங்க போட்டதுக்கு வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

சிவாஜி சங்கர் said...

இசைப்புயல் A.R.Rahman Ji அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

சினிமா புலவன் said...

நன்றி புலவன்புலிகேசி, விக்னேஷ்வரி,திவ்யாஹரி,சிவாஜி

தொடர்ந்து பின்னூட்டமிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்