தனக்குத்தானே பட்டப்பெயர் வைத்து கொண்டு திரியும் நடிகர்களுக்கு மத்தியில் நம்ம தல ஒரு அற்புதமான முடிவை எடுத்துள்ளார். நாம் அதனை ஏற்று கொள்வோம் என்ற நம்பிக்கையில்.
அதனை எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்பது நாம் அவருக்கு செய்யும் மரியாதை. அது நம் கடமையும் கூட.
அந்த கடிதத்தில் நம்ம தல சொன்னது:
இனி என் பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம். படத்திலோ அதன் விளம்பரங்களிலோ தன் பெயரைப் போட வேண்டாம். இதற்குக் காரணம் தமிழ்சினிமாவின் இன்றைய மாற்றம்தான்.
என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.
என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓபனிங் பாடல் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம் என சினிமா நாயகர்களில் முன்னோடியாக திகழும் அஜீத்தை என்னவென்று சொல்வது.
6 comments:
இந்த முடிவு உள்குத்து இல்லாமல் இருந்தால் நலம். நான் இப்போதே சூப்பர் ஸ்டார் தான் என் அடுத்த இலக்கு மக்கள் திலகம் தான் என்ற அஜித் இப்போது தன் பட்டப்பெயரையே விட்டுவிட்டார். காரணம் ஜோசியம் என கேள்வி. பார்ப்போம் உண்மை எதுவென.
Thala iku josiyama HA ha ha
எது எப்படியோ, இவரின் தன்னம்பிக்கை என்னை கவர்ந்த விஷயம்.
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/January/090110c.asp
over build up da saami
Its a welcome change but the stomach burning people will twist the story. Tamilcinema.com always favor to the other actor (his rival). This time they came up with Josiyam (horoscope). What to do? Good people always have to face this kind of stupid comments :(
ஓபனிங் பாடல் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம் என சினிமா நாயகர்களில் முன்னோடியாக திகழும் அஜீத்தை என்னவென்று சொல்வது.
"தல" ன்னு சொல்றதுக்கு பொருத்தமா, முன்னோடியா ஒரு முடிவு எடுத்திருக்கார்.. இனி தாராளமா "தல"ன்னு சொல்லலாம்..
Post a Comment